இந்த விசயத்துல மட்டும் தளபதியை விஜயை மிஞ்ச ஆளே இல்லை - நெகிழும் பிரபலம்.!

Bookmark and Share

இந்த விசயத்துல மட்டும் தளபதியை விஜயை மிஞ்ச ஆளே இல்லை - நெகிழும் பிரபலம்.!

தளபதி விஜய் என்றாலே தனி மாஸ், தனி ஸ்டைல் என சொல்லி கொண்டே போகலாம், இவருக்கு இருக்கும் ரசிகர்களை கூட்டத்தை இவ்வளவு தான் எளிதாக சொல்லி விட முடியாது.

இவருக்கு திரையுலக பிரபலங்களில் பலர் ரசிங்கர்களாக உள்ளனர், இவரது படங்களுக்காக திரையுலக பிரபலங்களும் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று வைபவ், பிரியா பவனி ஷங்கர் ஆகியோர் நடித்து வரும் மேயாத மான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் விவேக் பேசினார்.

இந்த படத்தில் விஜய் ரசிகர்கள் ஒரு பாடல் பாடுவது போல உள்ளதாம், இதை பற்றி விவேக் கூறும் போது டான்சில் மட்டும் தளபதி விஜயை அடித்து கொள்ள ஆளே இல்லை என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions