சாதனை படைத்த குழந்தை! வாழ்த்திய விஜய்

Bookmark and Share

சாதனை படைத்த குழந்தை! வாழ்த்திய விஜய்

இளையதளபதி விஜய் திறமையிருக்கும் பலரையும் உடனே போன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வாழ்த்திவிடுவார்.

அதுபோல சர்ப்ரைஸ் பலருக்கும் நிகழ்ந்துள்ளது. இந்த மாதிரியான நிகழ்வுகளால் சம்மந்தப்பட்ட பலருக்கும் இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும்.

அதிலும் அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது தேசிய அளவில் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதித்துள்ள சிறுமி நேத்ராவை வாழ்த்தியுள்ளார்.

அவளும் விஜயுடம் மிகுந்த சந்தோசத்துடன் போட்டோ எடுத்து மகிழ்ந்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions