“நீ கிண்டல் பண்ணு”னு விஜய்யே சொன்னார் - பிரபல காமெடியன் நெகிழ்ச்சி

Bookmark and Share

“நீ கிண்டல் பண்ணு”னு விஜய்யே சொன்னார் - பிரபல காமெடியன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். பெரும் ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் இவரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்து வருகிறது.

இவரின் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் காமெடியனாக நடித்தவர் யோகி பாபு. இப்படத்தில் யோகி பாபு ஒரு காட்சியில் விஜய்யை கூப்பிட்டு இங்க 5 ரூபாய் டாக்டர் யாருனு கேட்பார்.

யாரைப் பார்த்தவுடன டாக்டர் மாதிரி இருக்காங்களோ.. அவங்கதானு விஜய் சொல்வார். உடனே அப்ப நீ போய்ட்டு வானு சொல்லிடுவார்.

இந்த காட்சியில் முதலில் அவராக இந்த வசனத்தை சொல்லிவிட்டாராம். மீண்டும் அந்த காட்சியை ரீடேக் எடுக்கும் போது அதை சொல்ல தயங்கினாராம்.

ஆனால் விஜய் அந்த வசனம் நல்லா இருந்தது. நீ கலாய் நண்பானு தட்டிக்கொடுத்தாராம். இவ்வளவு உயரத்தில் எந்த ஹீரோவும் இதை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை என்று யோகிபாபு நெகிழ்ச்சியானார்.


Post your comment





Related News
தளபதியுடன் நடிப்பது உறுதி! விசுவாசம் சிவாவிடம் வாய்ப்பு கேட்ட பிரபல காமெடியன்
தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல காமெடியன் - உங்களுக்கு ஓகேவா?
ஸ்கூல் நடத்தி வரும் தீரன், திருநாள் பின்னணி பாடகி நமீதா!
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
என்னது இந்த நடிகருக்கு தளபதி விஜய் வில்லனா? - இது ஒர்க் அவுட் ஆகுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!
சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!
தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.!
ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions