விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா? அவரே கூறிய பதில்

Bookmark and Share

விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா? அவரே கூறிய பதில்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஒரு படம் என்றாலே அந்த படம் ஹிட் தான். இளைஞர்களின் ரசனையை அறிந்து அதற்கேற்றார் போல் இசையமைப்பார்.

இன்று (ஜனவரி 31) அவருடைய இசையமைப்பில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் சத்ரியன் படத்தின் பாடல்களை வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர், யுவன் சார் நீங்கள் விஜய்யுடன் எப்போது இணைவீர்கள். உங்களது கூட்டணியை நாங்கள் மிகவும் எதிர்ப்பார்க்கிறோம் என கூறியிருந்தார்.

இதனைப் பார்த்த யுவன் ஷங்கர் ராஜா நானும் அந்நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என பதில் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
மேடையில் கதறி அழுத ராஜமௌலி
அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்! சொன்னது யார் தெரியுமா
ரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து குறித்து ராஜபக்சே மகன் கோபக்கருத்து
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ராஜமௌலிக்கு ரஜினிகாந்த் செய்யும் உதவி
செக்ஸ் வேண்டும் என கொச்சையாக வெயிட்டரிடம் கேட்ட பாரதிராஜா பட நாயகி
பத்திரிகையாளரை தாக்கிய ஷங்கரின் உறவினர் - மன்னிப்பு கேட்ட ஷங்கர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions