‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?

Bookmark and Share

‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியன்று சரியாக 12.01 AM மணிக்கு வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் 60 டைட்டில் – குழப்பத்தில் விஜய்!
ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த விஜய் 60 படக்குழுவினர்!
சுவிட்சர்லாந்து செல்லும் விஜய் 60 படக்குழுவினர்!
விஜய் 60-ல் நடிக்கும் நடிகர்களின் விவரம்!
விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது
பொங்கல் விருந்தாக வெளியாகும் விஜய் 60
விஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர்
தென் தமிழகத்தில் படமாகும் விஜய்60
”தெறி” டைட்டில் கெட்டவார்த்தையா?
தான் எடுத்த முடிவிலிருந்து மனம்தளராத விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions