சுவிட்சர்லாந்து செல்லும் விஜய் 60 படக்குழுவினர்!

Bookmark and Share

சுவிட்சர்லாந்து செல்லும் விஜய் 60 படக்குழுவினர்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் விரைவில் சுவிட்சர்லாந்து செல்லவுள்ளனர். அங்கு ஒரு பாடல் காட்சி படமாகவுள்ளது. சுவிட்சர்லாந்து செல்லும் விஜய் 60 படக்குழுவினர்!

 


Post your comment





Related News
‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
விஜய் 60 டைட்டில் – குழப்பத்தில் விஜய்!
ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த விஜய் 60 படக்குழுவினர்!
விஜய் 60-ல் நடிக்கும் நடிகர்களின் விவரம்!
விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது
பொங்கல் விருந்தாக வெளியாகும் விஜய் 60
விஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர்
தென் தமிழகத்தில் படமாகும் விஜய்60
”தெறி” டைட்டில் கெட்டவார்த்தையா?
தான் எடுத்த முடிவிலிருந்து மனம்தளராத விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions