தென் தமிழகத்தில் படமாகும் விஜய்60

Bookmark and Share

தென் தமிழகத்தில் படமாகும் விஜய்60

இளையதளபதி விஜய் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் தெறி.

இப்படத்தின் படப்பிடிப்பு  முடிவடைய உள்ள நிலையில், இப்படத்தை அடுத்து இளையதளபதி விஜய்யின்-60 படத்தை அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்குகிறார்.

இப்படத்தை Vijaya Production(விஜயா புரோடக்சன்) தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இப்படம் ஒரு கமர்சியல் படம் ஆக உருவாக உள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தென் தமிழகத்தில் தான் அதிக படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம் படக்குழுவினர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions