மாடர்ன் இளைஞராக கலக்குகிறாராம் விஜய்! விஜய் 61

Bookmark and Share

மாடர்ன் இளைஞராக கலக்குகிறாராம் விஜய்! விஜய் 61

இளையதளபதி விஜய் அட்லீ இயக்கும் விஜய் 61 படத்தில் தற்போது நடித்து வருகிறார். படம் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்களுக்கும் இது ஒரு ஷாக் ட்ரீட்மண்ட்டாகவே இருக்கிறது. ஏற்கனவே விஜய் இதில் மூன்று கெட்டப்களில் நடிக்கிறார் என சொல்லப்பட்டது.

இதில் அப்பா விஜய், விஜயின் படங்களில் இதுவரை இல்லாதளவுக்கு வித்தியாசமான வயதான நபராக நடிக்கிறாராம். இவருக்கும் ஜோடியாக நித்யா மேனனும் நடிக்கிறார்.

மேலும் மகன் விஜய் மிகவும் துடிப்பான இளைஞராகவும், இவர் சமந்தா காஜலுடன் காதல் செய்வது போன்று கதை உள்ளதாம்.

இதற்காக விஜய் உடல் எடையை குறைத்துள்ளாராம்.


Post your comment





Related News
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்
விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு
அது உண்மையில்ல! விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல்
25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா?
விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா?
விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions