விஜய் 61 படத்தில் இளையதளபதியின் ஸ்டைல் இதுதானா?

Bookmark and Share

விஜய் 61 படத்தில் இளையதளபதியின் ஸ்டைல் இதுதானா?

பொதுவாகவே விஜய் ஹேர் ஸ்டைலுக்கும், உடுத்தும் ஆடைகளுக்கும் மிக முக்கியம் கொடுப்பவர். இதை நாம் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பார்க்கமுடியும்.

விஜயின் பைரவா படம் நடந்து கொண்டிருக்கும் அதில் அவரின் ஹேர் ஸ்டைல் பற்றி செய்திகள் வந்துகொண்டேதான் இருந்தது.

இந்நிலையில் அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கும் விஜய் 61 படத்தின் ஹேர் ஸ்டைல் இதுதான் என்று புகைப்பட செய்தி வைரலாகி பரவுகிறது.

தெறி படத்துக்காக தலைமுடியை மிகவும் குறைத்துகொண்டு நடித்ததன் தொடர்ச்சியாக பைரவா படத்திலும் நடிக்க வேண்டியிருந்ததால் விக் வைத்து நடித்தார்.

சமீபத்தில் அவர் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். இதில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மற்றும் மீசையுடன் வந்திருந்தார்.

அது அவருக்கும் நன்றாக, புதுமையாக இருந்ததால் இதுதான் அவரது அடுத்த படத்தின் தோற்றம் என பேச்சுக்கள் அடிபடுகிறது.

 


Post your comment





Related News
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா?
விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா?
விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு
மாடர்ன் இளைஞராக கலக்குகிறாராம் விஜய்! விஜய் 61
விஜய் 61 படத்திற்கு இத்தனை ஃபர்ஸ்ட் லுக்கா? அட்லீ பிளான்
விஜய்61 படத்தின் டைட்டில் இதுதானா? ரஜினியின் தலைப்பை கேட்கும் அட்லீ
மருத்துவமனையில் விஜய்- எதற்காக?
விஜய்-61 பர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியீட்டு தேதி இதோ
தலைவரான இளையதளபதி விஜய்- எப்படி தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions