விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா?

Bookmark and Share

விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா?

விஜய்யின் 61வது படத்தின் வேலைகள் மிகவும் பிஸியாக நடந்து வருகிறது. இப்படம் மூலம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய், இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்துள்ளனர்.

தற்போது இப்பட தயாரிப்பு குழு, சமூக வலைதளங்களில் வெளியாகி புகைப்படங்களை ஷேர் செய்யாதீர்கள். இதில் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

Aditi Ravindranath @aditi1231

Please do not share leaked shooting spot stills Massive effort, planning & hardwork getting wasted #Patience #Thalapathy61 @ThenandalFilms


Post your comment





Related News
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்
விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு
அது உண்மையில்ல! விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல்
25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா?
விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு
மாடர்ன் இளைஞராக கலக்குகிறாராம் விஜய்! விஜய் 61








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions