விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா?

Bookmark and Share

விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா?

விஜய், அட்லீ இணைந்து ஒரு மாஸ் படத்தை கொடுக்க தயாராகி வருகின்றனர். படத்தை பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது பல வதந்திகளும் வெளியாகிய வண்ணம் உள்ளது.

ஆனால் இப்படக்குழு ஏதாவது வதந்திகள் கிளம்பினால் உடனே அதற்கு விளக்கம் கொடுத்து விடுகின்றனர். அண்மையில் கூட படத்திற்கு தளபதி என்று பெயர் வைக்க ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது, ஆனால் உடனே அதை படக்குழு மறுத்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதில் விஜய்யுடன் இணைந்து வடிவேலு நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சத்யராஜும் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கிறாராம்.


Post your comment





Related News
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்
விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு
அது உண்மையில்ல! விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல்
25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா?
விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு
மாடர்ன் இளைஞராக கலக்குகிறாராம் விஜய்! விஜய் 61








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions