விஜய்யின் 61வது படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு எங்கு நடந்தது தெரியுமா?

Bookmark and Share

விஜய்யின் 61வது படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு எங்கு நடந்தது தெரியுமா?

பைரவா பட வெற்றியோடு விஜய் அட்லீ படத்தில் கமிட்டாகிவிட்டார். இப்படத்தில் நடிக்கும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்து விவரங்களையும் படக்குழு வெளியிட்டுவிட்டது.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஈ.சி.ஆரில் உள்ள பனையூரில் நடக்கிறது என்று கூறப்பட்டது.

இதனால் விஜய்யை வரவேற்பதற்காக அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

ஆனால் கிடைத்த தகவல்படி, படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு அனங்காபுத்தூரில் உள்ள Velco தியேட்டரில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


Post your comment





Related News
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்
விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு
அது உண்மையில்ல! விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல்
25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா?
விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா?
விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions