தள்ளிப்போன விஜய்யின் 61வது பட படப்பிடிப்பு- காரணம் இதுதானா?

Bookmark and Share

தள்ளிப்போன விஜய்யின் 61வது பட படப்பிடிப்பு- காரணம் இதுதானா?

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் அவருடைய 61வது படம் பற்றிய தகவல்களை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அட்லீ இயக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல்.

படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் என்று கூறப்பட்ட நிலையில், மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இப்படத்தில் விஜய்க்கு நிறைய முடி இருக்க வேண்டுமாம், பைரவா படத்தில் விஜய் பயன்படுத்திய விக் ரசிகர்களை கவரவில்லை.

எனவே ஒரிஜினலாக முடி வளர்த்து, தாடி, மீசையுடன் விஜய் தோற்றம் இருக்க வேண்டுமாம். அதனாலேயே படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்யுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
'விஜய் 61' பற்றி கசிந்த 2 ரகசியம்: அட்லீ, இது உண்மையா?
விஜய்61-ல் இருந்து விலகிவிட்டாரா ஜோதிகா? அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமாவில் சாதனை படைக்க இருக்கும் ஒரே நடிகர் விஜய்- இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்தால்?
விஜய்யின் 61வது படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு எங்கு நடந்தது தெரியுமா?
அது நான் தான், நானே தான்: பெருமையாக கூறும் காஜல் அகர்வால்
அமெரிக்கா பயணம் செல்லும் விஜய்? ஏற்பாடுகள் தயார்
விஜய் 61 படத்தில் இளையதளபதியின் ஸ்டைல் இதுதானா?
விஜய்யின் அடுத்த புதிய படத்தின் கதாநாயகி உறுதியானது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions