விஜய் 61 படத்திற்கு இத்தனை ஃபர்ஸ்ட் லுக்கா? அட்லீ பிளான்

Bookmark and Share

விஜய் 61 படத்திற்கு இத்தனை ஃபர்ஸ்ட் லுக்கா? அட்லீ பிளான்

அட்லீ இயக்கத்தில் விஜய் மீண்டும் இணைந்திருக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் படத்திற்கான டைட்டில் குறித்தும் தீவிரமாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. உதவி இயக்குனர்களிடம் அட்லீ எல்லோரும் 5 டைட்டில்கள் கொடுக்கவேண்டும் என சொல்லியிருக்கிறாராம்.

மேலும் ரஜினி படத்தின் டைட்டில்கள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. படத்தின் ப்ரமோஷனுக்காக போஸ்டர் டிசைனிங் பிளான் நடந்து வருகிறது.

படத்திற்காக 3 போஸ்டர் தயாரிக்க இருக்கிறார்களாம். முதல் போஸ்டர் தமிழ் புத்தாண்டு தினத்திலும், 2 வது போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜுன் 22 அன்றும், அடுத்த போஸ்டர் பின் ஒரு ஸ்பெஷல் தேதியில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

ஆக பாடல்கள் எப்போது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions