25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில் விஜய்க்கு மூன்று கெட்டப் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகின்றது.

இப்படத்தில் ஒரு காட்சிக்காக ஸ்டீம் இன்ஜின் ஒன்றை பயன்படுத்தியுள்ளார்களாம், அந்த இன்ஜின் 25 வருடங்களுக்கு முன்பு ட்ராக்கில் ஓடியதாம்.

தற்போது மீண்டும் விஜய் படத்திற்காக இவை கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.

 

 

 


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions