அது நான் தான், நானே தான்: பெருமையாக கூறும் காஜல் அகர்வால்

Bookmark and Share

அது நான் தான், நானே தான்: பெருமையாக கூறும் காஜல் அகர்வால்

விஜய் அட்லீ மீண்டும் இணையும் படத்தின் மூன்றாவது நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பைரவா படத்தை அடுத்து விஜய் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு விஜய் 61 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் சமந்தா, ஜோதிகா ஆகியோர் நடிக்க உள்ளனர். பல ஆண்டுகள் கழித்து விஜய்யும், ஜோதிகாவும் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

காஜல்

அட்லீ காஜல் அகர்வாலையும் தனது படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். காஜல் முன்னதாக துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

விஜய் 

மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை ஆந்திராவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது காஜல் ஒப்புக் கொண்டுள்ளார். படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தல 57 

காஜல் தற்போது அஜீத் ஜோடியாக தல 57 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் சிரஞ்சீவி ஜோடியாக நடித்த கைதி எண் 150 படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

2017 

தல படம், மீண்டும் தளபதியுடன் ஒரு படம், இந்த ஆண்டு ரிலீஸான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் காஜல் அகர்வால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்
அஜித்துக்கும் இந்த நாயகிக்கும் இன்னும் 20 தானாம்- என்னது அது?
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
விஜய், அஜித் எப்படிபட்டவர்கள், விஜய் 61, விவேகம் படத்தில் தன்னுடைய வேடம்- மனம் திறந்து பேசிய காஜல் அகர்வால்
விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா?
விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா?
விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு
இணையத்தில் வெளியான தவறான புகைப்படங்கள்- அதிரடி நடவடிக்கை எடுத்த நாயகி
மாடர்ன் இளைஞராக கலக்குகிறாராம் விஜய்! விஜய் 61
விஜய் 61 படத்திற்கு இத்தனை ஃபர்ஸ்ட் லுக்கா? அட்லீ பிளான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions