விஜயகாந்தை இனி கிண்டல் செய்தால்... கமிஷனரிடம் புகார்

Bookmark and Share

விஜயகாந்தை இனி கிண்டல் செய்தால்... கமிஷனரிடம் புகார்

இணையத்தில் புழங்குகிறவர்களுக்கு எளிய இலக்காக இருப்பவர் விஜயகாந்த். அவரது படத்தைப் போட்டு கிண்டல் கேலி என்று வெளுத்து வாங்குகிறார்கள்.  இந்த கிண்டல் பேர்வழிகளுக்கு தோதாக விஜயகாந்தின் பேச்சும், நடத்தையும், பேசுகிற விதமும் இருப்பது வேறு விஷயம்.

 இந்த கேலியும் கிண்டலும் விஜயகாந்தைவிட அவரது கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ரொம்வே காயப்படுத்துகிறது. அவர்களின் வேண்டுகோளின் படி போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் தரப்பட்டிருக்கிறது.  

தேமுதிக சார்பில் தரப்பட்டிருக்கும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:- எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை உண்மைக்கு புறம்பாகவும், சமூகத்தில் அவரது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் கேலிச்சித்திரங்கள், படங்கள், துணுக்குகண், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும், ட்விட்டர் டெலிகிராம் ஆகியவற்றில் வெளியிடுகிறவர்கள் மீது தகவல் தொடர்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் மூலம் குற்ற வழக்குகள் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறேnம்.

 - விஜயகாந்தை கலாய்க்க முற்படுகிறவர்கள் மீது இனி சட்டம் பாயும், எச்சரிக்கை.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions