பிலிம் நியூஸ் ஆனந்தன் உடலுக்கு விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Bookmark and Share

பிலிம் நியூஸ் ஆனந்தன் உடலுக்கு விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன் (வயது 91) முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று அவரது உடலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா, வசந்த் குமார், ஆனந்த் ராஜ், சூர்யா, சிவக்குமார், பிரபு, ராம்குமார், பிரபு அண்ணன், உதயநிதி ஸ்டாலின், பார்த்தீபன், எஸ்.ஏ. சந்திரசேகரன், சின்னிஜெயந்த், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.


Post your comment





Related News
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions