பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

Bookmark and Share

பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய், சூர்யா இணைந்து நடித்திருந்த பிரண்ட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜயலக்ஷ்மி. இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

பிரண்ட்ஸ் படத்திற்கு பிறகு வாழ்துக்கள் என்ற படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் சீமானுடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் சீமான் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதால் இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் கோர்ட், வழக்கு என அலைந்து தற்போது ஒரு வழியாக எந்த பிரச்னையும் இல்லாமல் சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த தகவலால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கேப்டனின் இடி முழக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions