சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ஒரு குழந்தை

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ஒரு குழந்தை

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ஒரு குழந்தையை போல குணம் படைத்தவர் என்று அவருடைய மனைவியும், முன்னாள் பிரபல நடிகையுமான விஜய நிர்மலா கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா தெலுங்கு சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்த பாராட்டு விழாவில் விஜய நிர்மலா பேசும் போது, அவர் இத்தனை படங்களா நடித்து இருக்கின்றேன் என்று ஆச்சரியப்படுவதுண்டு.

சினிமா துறையில் நடக்கும் சில அரசியலை பற்றி அவருக்கு தெரியாது. அவர் ஒரு சிறந்த நடிகர். முந்தய காலகட்டத்தில், அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் சில தயாரிப்பாளர்கள் பண நெருக்கடியில் சிக்கும் போது இவர் உதவி செய்திருக்கிறார்.

அவரைப்போல இப்போது ஒருவரை கூட காண முடியாது. அவருக்கு நான் மனைவி என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன், என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
கேப்டனின் இடி முழக்கம்
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions