விஜயசேதுபதிக்கு பிடித்த பண்ணையாரும் பத்மினியும்!

Bookmark and Share

விஜயசேதுபதிக்கு பிடித்த பண்ணையாரும் பத்மினியும்!

தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டால் பாலகுமாரா என்று வரிசையாக ஹிட் கொடுத்து வந்த விஜயசேதுபதிக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்த படம்தான் பண்ணையாரும் பத்மினியும். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்தபடம் வசூல் ரீதியாக சறுக்கி விட்டது.

அதனால் தொடர் வெற்றி நாயகனாக இருந்த விஜயசேதுபதிக்கு முதல் தோல்வியாக அந்த பட்ம் அமைந்தது.இருபபினும், அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். இந்தநிலையில், வருகிற 21-ந்தேதி அவர் நடித்துள்ள வனமம் திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடி கிடையாது. ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஆனால் இப்போதும் தனது முதல் தோல்வி படமான பண்ணையாரும் பத்மினியும் படம்தான் தான நடித்ததில் அதிகம் பிடித்த படமாக சொல்கிறார் விஜயசேதுபதி.

இந்த நிலையில், தற்போது அப்படம் கேரளாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருப்பது விஜயசேதுபதிக்கு கூடுதல் சந்தோசத்தைக் கொடுத்துளளது.இதையடுத்து, அந்த படம் எனக்கு பிடித்தது மட்டுமின்றி நல்ல படம் என்று நான் ஏற்கனவே சொல்லிவந்தேன்.

ஆனால், இப்போது சர்வதேச திரைப்பட விழாவிற்கும் அப்படம் தேர்வாகியிருப்பது. இன்னும் அந்த படத்திற்கான தரத்தை உலக அரஙகில் வெளிச்சம் போடப்பட்டிருக்கிறது என்கிறார் விஜயசேதுபதி.


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
கேப்டனின் இடி முழக்கம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions