படைசூழ மகனின் படத்தை பார்த்த விஜயகாந்த்!

Bookmark and Share

படைசூழ மகனின் படத்தை பார்த்த விஜயகாந்த்!

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் சகாப்தம். நேகா ஹிங்க், சுப்ரா அய்யப்பா என்ற இரு புதுமுக ஹீரோயின்களுடன் தேவயானி, ரஞ்சித் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பொள்ளாச்சி, சென்னை, மலேசியா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சந்தோஷ் குமார் ராஜன் என்பவர் இயக்கியுள்ளார்.

கேப்டன் சினி கிரியேசன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார். இப்படம் இன்று(ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸாகியுள்ளது. இப்படத்தின் பிரஸ் ஷோ, சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது.

தனது மகனின் முதல்பட ரிலீஸ் என்பதால் விஜயகாந்த்தும் கலந்து கொண்டார். தனது படைபல பரிவாரங்களுடன் வந்த விஜயகாந்த் தனது மகனை பத்திரிகையாளர்கள் முன்பு அறிமுகம் செய்து வைத்து, சினிமாவில் தனக்கு அளித்த ஆதரவை தனது மகனுக்கு தர வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

பின்னர் தனது மகனின் படத்தை பத்திரிகையாளர்கள், மகன் சண்முகபாண்டியன், பவர்ஸ்டார் சீனிவாசன், மச்சான் எல்.கே.சுதீஷ், மற்றும் சகாப்தம் படக்குழு உள்ளிட்டவர்களுடன் அமர்ந்து தானும் முழுப்படத்தையும் பார்த்தார்.


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions