விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!

Bookmark and Share

விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!

தமிழ் சினிமாவிலும் சரி தமிழக அரசியலும் சரி எதையும் தைரியமாக யாரையும் பயமில்லாமல் எதிர்த்து பேசுபவர் கேப்டன் விஜயகாந்த், இவருக்கு தற்போது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது ஆலந்தூர் நீதிமன்றம்.

2013-ம் ஆண்டு தொடரப்பட்ட வழங்கில் விஜயகாந்த் இதுவரை ஆஜராகாமல் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார், இதனால் இன்று இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்றம் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்
விடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த்
த்தூ....என பத்திரிகையாளர்களை காறி துப்பியதற்கு பிரஸ் கவுன்சிலில் வருத்தம் தெரிவித்தார் விஜயகாந்த்!
தேமுதிக பொதுச் செயலாளராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்?
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வழக்கமான பரிசோதனையே என தேமுதிக விளக்கம்!
நடிகர் விஜயகாந்திற்கு திடீர் உடல்நல குறைவு! ரசிகர்கள் சோகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions