உலகலாவிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வேட்டியில் தோன்றி அசத்திய விஜயகாந்த்!

Bookmark and Share

உலகலாவிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வேட்டியில் தோன்றி அசத்திய விஜயகாந்த்!

ஐபிஎல் போன்று 6 அணிகள் பங்கேற்கும் பிரிமீயர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் மும்பையில் சமீபத்தில் தொடங்கியது.

முதல்நாள் போட்டியில் ‘கேப்டன்’ விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரனுக்கு சொந்தமான சென்னை ஸ்மாசர்ஸ் அணி, மும்பை ராக்கெட்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியை நேரில் காண, ‘கேப்டன்’ விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுடன் மும்பை சென்றிருந்தார்.

இதில் விஜயகாந்த், தனது ‘டிரேட் மார்க்’ வேட்டி சட்டை உடையிலேயே தோன்றி அசத்தினார். இந்த போட்டி பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

முதல்நாள் போட்டியில் சென்னை அணி 5-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் சென்னை அணி வீரர்களை சந்தித்த விஜயகாந்த், அவர்களுக்கு வாழ்த்து கூறி பரிசளித்து பாராட்டினார்.


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions