பத்திரிகையாளர் காட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய விஜயகாந்த்

Bookmark and Share

பத்திரிகையாளர் காட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய விஜயகாந்த்

கேப்டன் எங்கே சென்றாலும் அங்கே ஒரு பரபரப்பு இல்லாமல் இருக்காது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடந்தது.

இதில் விஜயகாந்த் பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து படம் முடியும் வரை பார்த்தார். படம் முடிந்ததும். வெளியே வந்த விஜயகாந்தை போட்டோ கிராஃபர்கள் சூழ்ந்துக் கொண்டு போட்டோ எடுத்துள்ளனர்.

காரணம் விஜயகாந்தின் முகத்தோற்றம் வித்தியாசமாக இருந்திருக்கிறது. அதனால் தள்ளு முள்ளுவுக்கு இடையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் கடுப்பாகி போன விஜயகாந்த் ஏய்யா என்ன எடுத்து என்னா பண்ணப்போறீங்க ஹீரோ அங்கே நிக்கிறாரு அவர போய் எடுங்க என்று பல முறை சொல்லிருக்கிறார்.

நம்ம போட்டோ கிராஃபர்கள் விடாபிடியாக முட்டி மோதி இருக்கிறார்கள். அப்போது நெரிசலில் யாரோ ஒருவர் விஜயகாந்த் காலை மிதித்துள்ளார். வலி பொறுக்க முடியாமல் கேப்டன் அவருக்கே உரிய ஸ்டைலில் அந்த கேமராமேனை அடிக்கும் தோரணையில் மிரட்டி அமைதி படுத்திருக்கிறார். இதனால் பெரும் பரபரப்பை அன்றைய தினம் ஏற்படுத்தினார் கேப்டன். 


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions