குப்பைகளை தானே களத்தில் இறங்கி அகற்றிய விஜயகாந்த்!

Bookmark and Share

குப்பைகளை தானே களத்தில் இறங்கி அகற்றிய விஜயகாந்த்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெய்த வரலாறு காணத கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பல வீடுகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் என அனைத்தும் அடித்து வரப்பட்டு வீதி முழுவதும் குப்பை களமாக தேங்கி கிடக்கிறது.

ஆங்காங்கே குவிந்து கிடக்கும் இந்த குப்பைகளை, பல்வேறு தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் நடிகர்களும் அகற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்கள் சென்னை சைதாப்பேட்டை உள்ள பகுதியில் இன்று துப்புரவு பணியில் நேரடியாக களத்தில் இறங்கி துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

 


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions