மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்

Bookmark and Share

மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்

கேப்டன் விஜய்காந்த் சில காலம் எந்த ஒரு விழாக்களிலும் கலந்துக்கொள்ளாமல் இருந்தார். ஏனெனில் இவரின் உடல்நிலை கொஞ்சம் முடியாமல் இருந்தது.தற்போது உடல்நலம் தேறிய கேப்டன், சமீபத்தில் ஒரு இப்தார் விருந்தில் கலந்துக்கொண்டார்.

அங்கு அவர் பேசுகையில் ‘ஆட்டு இறைச்சியை நீங்கள் தடை செய்வீர்களா? செய்ய முடியாது, பிறகு ஏன் மாட்டு இறைச்சியை மட்டும் தடை செய்ய வேண்டும்?, என்ன விதமான நியாயம் இது’ என அரசாங்கத்தை நோக்கி கேட்டுள்ளார்.


Post your comment





Related News
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்
விடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த்
த்தூ....என பத்திரிகையாளர்களை காறி துப்பியதற்கு பிரஸ் கவுன்சிலில் வருத்தம் தெரிவித்தார் விஜயகாந்த்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions