விஜயகாந்தின் செந்தூரப்பூவே பட இயக்குனர் திடீர் மரணம்!

Bookmark and Share

விஜயகாந்தின் செந்தூரப்பூவே பட இயக்குனர் திடீர் மரணம்!

புரட்சி கலைஞர் விஜயகாந்தை வைத்து செந்தூரப்பூவே எனும் வெற்றி படத்தை இயக்கியவர் தேவராஜ். இந்த படத்தில்தான் ராம்கியும் நிரோஷாவும் முதல்முதலாக ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் தேவராஜ் இன்று மரணமடைந்தார். செந்தூரப்பூவே படத்தை தொடர்ந்து இளையராகம் எனும் படத்தை இயக்கிய இவர், அதன்பின் சில தெலுங்கு சீரியல்களையும் இயக்கியிருந்தார்.

 


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions