மீண்டும் நடிக்க வந்த காரணம் என்ன? மனம் திறந்த விஜயகாந்த்

Bookmark and Share

மீண்டும் நடிக்க வந்த காரணம் என்ன? மனம் திறந்த விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக நடித்து புகழ் பெற்றவர் விஜயகாந்த். கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் அரசியலுக்கு சென்ற பின் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தார்.

கடைசியாக சகாப்தம் படத்தில் மகனுக்காக ஒரு காட்சியில் தோன்றி நடித்தார். தற்போது மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்த் தனது மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கேப்டன், தமிழ் மொழிக்கான படம் என்பதாலும், தமிழன் என்பதாலும் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் மகனை வளர்த்து விடுவதற்கு துணையாக இருப்பதற்காக நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions