கேப்டன் விஜயகாந்தை சந்தித்த அபிஷேக் பச்சன்!

Bookmark and Share

கேப்டன் விஜயகாந்தை சந்தித்த அபிஷேக் பச்சன்!

இந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் சமீபத்தில் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை திடீரென்று நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவரை மட்டும் இல்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் அபிஷேக் பச்சன் சந்தித்து பேசியுள்ளார்.

கேப்டன் விஜய்காந்த் தற்போது புதுமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தாலும், மற்றொரு ஹீரோவாக அவரது மகன் சண்முகபாண்டியனும் நடிக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions