முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்

Bookmark and Share

முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்

விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. திரையுலகில் இவர் கொடிக்கட்டி பறந்த போது பல நன்மைகளை திரையுலகத்தினருக்காக செய்துள்ளார்.இவர் நடித்த வாஞ்சிநாதன் படத்தில் கலாபவன் மணி ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

அப்போது படப்பிடிப்பில் ஒரு சில நாட்கள் விஜயகாந்த் பேசவே இல்லையாம்.பிறகு ஒரு நாள் கலாபவன் மணியை நேரில் அழைத்து ‘ஏய்...நீ தமிழ்நாட்ல எந்த ஊர்யா?’ என கேட்டுள்ளார்,

அதற்கு உடனே அவர் ‘சார் நான் கேரளா’ என்று கூறியுள்ளார்.ஆச்சரியமான விஜயகாந்த் ‘என்னயா என்னை விட கருப்பாக இருந்துக்கொண்டு கேரளான்னு சொல்ற’ என்று ஜாலியாக கமெண்ட் அடித்தாராம்.


Post your comment





Related News
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
அஜித்தை தவிர வேறு யாரும் இதை சரியாக செய்வதில்லை - பிரபல அரசியல் தலைவர் பரபரப்பு பேட்டி.!
திருமணத்திற்கு பிறகு வீட்டில் ரியாக்‌ஷன் எப்படி? முதன் முறையாக பேசிய மணிமேகலை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே
மணிரத்தினம் படத்தில் சிம்பு நடிப்பாரா? இல்லையா? - வெளியானது தகவல்.!
நடுத்தெருவில் நிற்கும் காக்கா முட்டை இயக்குனர்! காரணம் இவர்தான்..
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions