மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!

Bookmark and Share

மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை பற்றி பலரும் தங்களது கருத்துகளை கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த்தும் பேட்டி ஒன்றில் மெர்சல் பிரச்சனை பற்றி பேசியுள்ளார். அவருடன் செய்தியாளர்கள் மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையை போல உங்களின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என கேள்வி கேட்டிருந்தனர்.

அதற்கு பதிலளித்த விஜயகாந்த் எப்படியும் ரிலீஸ் ஆகி இருக்கும் அப்படி ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பேன் என கூறியுள்ளார், மேலும் மெர்சல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அதை பற்றி பேச முடியாது எனவும் கருத்து கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions