பீட்டாவுக்கு ரிவீட் கொடுத்த விஜயகாந்த்

Bookmark and Share

பீட்டாவுக்கு ரிவீட் கொடுத்த விஜயகாந்த்

ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்று மீண்டும் ஏறு தழுவுதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. இதற்கு சில சினிமாத்துறையினரும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.பீட்டாவில் இருந்த நடிகர் நடிகைகளுக்கும் எதிராக கோஷங்கள் எங்கு பார்த்தாலும் முழங்கின.

சமீபத்தில் சென்னை எண்ணூர் கடற்கர அருகே இரு கப்பல்கள் மோதிக்கொண்டது.இதனால் சில டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. தற்போது விஜயகாந்த் இதற்கு கடலில் கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி விரைவில் நிறைவடைந்து மீனவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், கடல் வாழ் உயிரினங்கள் காக்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கும் #PeTA அமைப்பு, செத்து மடிந்து கொண்டிருக்கும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க குரல் கொடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions