முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கே போட்டியாக இருந்தவர். ஆனால், இவரின் அரசியல் பயணத்தால் சினிமாவில் இருந்து முழுவதும் விலகும் நிலை உருவாகியது.

சினிமா பிரச்சனைகளில் கூட அதாவது நடிகர் சங்க தேர்தலில் கூட இவர் பெரிதும் தலைக்காட்டவில்லை, இந்நிலையில் இவரின் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மதுரவீரன்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட வெங்கட்பிரபு ‘நேரம் சரியாக அமைந்தால் விஜயகாந்த் சார் மற்றும் சண்முகபாண்டியன் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்குவேன்’ என்று கூற ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.

 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
பிரபல தொலைக்காட்சியின் Dance Jodi Dance போட்டியாளருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு
அஜித் படத்தை பிரபு தேவா இயக்காதது ஏன்? - இது தான் காரணமா?
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
விஜய் பட இயக்குனருடன் அஜித் மெகா கூட்டணி - உறுதியான தகவல்.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions