‘சென்னை 28’ பார்ட் 2 படத்துக்காக தனது முடிவை மாற்றி கொண்ட விஜயலக்ஷ்மி!

Bookmark and Share

‘சென்னை 28’ பார்ட் 2 படத்துக்காக தனது முடிவை மாற்றி கொண்ட விஜயலக்ஷ்மி!

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜயலக்ஷ்மி. இவர் கடந்த ஆண்டு பெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

ஆனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் படம், சென்னை 28 படத்தின் தொடர்ச்சி என்பதால் இதில் இவரை நடிக்கும்படி வெங்கட் பிரபு கேட்டாராம். இவரும் வெங்கட் பிரபுவுக்காக தனது முடிவை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னை 28 பார்ட் 2-வில் முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கி மே இறுதிக்குள் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது
உலக சாதனை செய்த பாடகி வைக்கோம் விஜயலட்சுமி
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது
பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு இசையமைப்பாளருடன் திருமணம்!
இயக்குநர் பெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம் இன்று நடைபெற்றது
திருமணத்திற்குப் பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்: விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமிக்கு திருமணம்: உதவி இயக்குனரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions