சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது

Bookmark and Share

சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் விஜயலட்சுமி. பிரபல இயக்குனரான அகத்தியன் அவர்களின் மகளான இவர் பெரோஸ் மொஹமத் என்பவரை இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.தற்போது அவர்களுக்கு இன்று (மே 19) ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை அவருடைய கணவர் பெரோஸ் தெரிவித்துள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions