உதவி இயக்குனருடன் விஜயலட்சுமி காதல்?

Bookmark and Share

உதவி இயக்குனருடன் விஜயலட்சுமி காதல்?

சென்னை 28 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. அஞ்சாதே, கற்றது களவு, வனயுத்தம், வெண்ணிலா வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் கோட்டை படம் மூலம் பிரபலமான டைரக்டர் அகத்தியன் மகள் ஆவார்.

விஜயலட்சுமிக்கு காதல் மலர்ந்துள்ளது. உதவி இயக்குனரை காதலிப்பதாக கூறப்படுகிறது. அந்த உதவி இயக்குனரின் பெயர் பெரோஸ்.

இவர் வல்லினம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். விரைவில் கிருஷ்ணாவை வைத்து புது படம் இயக்க போவதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு ஒன்றில் விஜயலட்சுமியும் பெரோஸும் சந்தித்ததாகவும் அப்போது காதல் பற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கும் தெரிந்துள்ளது. 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது
உலக சாதனை செய்த பாடகி வைக்கோம் விஜயலட்சுமி
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது
பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு இசையமைப்பாளருடன் திருமணம்!
‘சென்னை 28’ பார்ட் 2 படத்துக்காக தனது முடிவை மாற்றி கொண்ட விஜயலக்ஷ்மி!
இயக்குநர் பெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம் இன்று நடைபெற்றது
திருமணத்திற்குப் பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்: விஜயலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions