தெலுங்கில் மட்டுமே 15 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!

Bookmark and Share

தெலுங்கில் மட்டுமே 15 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்தது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கேயும் ரூ. 15 கோடி வரை வசூல் செய்து சூப்பர்ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளதாம். இப்படத்தை தெலுங்கில் விஜய் ஆண்டனியே வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படம் மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, போஜ்பூரி, பெங்காலி போன்ற பல மொழிகளில் ரீமேக் ஆக போவதாகவும் இதற்கான உரிமம் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி படம்- உறுதியான தகவல்
விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கனுமா- அப்போ ஒரு கண்டீஷன்
அரசியலுக்காக தனுஷ், விஜய் ஆண்டனியை பயன்படுத்தும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்
அண்ணாதுரை படத்தின் பின்னணி! விஜய் ஆண்டனியின் ரோல்
விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?
விஜய் ஆண்டனிக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் நடக்கின்றது!
விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்! விஜய் சேதுபதி
பிரபல அரசியல் தலைவரின் பெயரை படத்துக்கு வைத்த விஜய் ஆண்டனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions