அண்ணாதுரை படத்தின் பின்னணி! விஜய் ஆண்டனியின் ரோல்

Bookmark and Share

அண்ணாதுரை படத்தின் பின்னணி! விஜய் ஆண்டனியின் ரோல்

விஜய் ஆண்டனி இப்போது தனக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து விட்டார். அவருடைய கதைக்களங்கள் தொடர்ந்து கைகொடுக்கிறது.

சைத்தான், எமன் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் அண்ணாதுரை படம், அரசியல் தலைவர் அண்ணாதுரை சம்மந்தப்பட்டது என பரபரப்பாக பேசப்பட்டது.

இதில் தற்போது படத்திற்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை என சொல்லப்படுகிறது. இதில் விஜய் ஆண்டனி அப்பா, மகன் என இரு கெட்டப்பில் நடிக்கிறாராம்.

மேலும் எமன் படம் அரசியல் கதையாக இருந்ததால் அண்ணாதுரை படம் மாறுப்பட்ட கதையுடன் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி படம்- உறுதியான தகவல்
விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கனுமா- அப்போ ஒரு கண்டீஷன்
அரசியலுக்காக தனுஷ், விஜய் ஆண்டனியை பயன்படுத்தும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்
விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?
விஜய் ஆண்டனிக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் நடக்கின்றது!
விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்! விஜய் சேதுபதி
பிரபல அரசியல் தலைவரின் பெயரை படத்துக்கு வைத்த விஜய் ஆண்டனி
சைத்தான் படத்தில் சொந்த குரலில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி: அருந்ததி நாயர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions