சைத்தான் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

சைத்தான் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான்.இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கியுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. முதலில் தீபாவளியன்று வெளியாகவிருந்த இப்படம் தற்போது நவம்பர் 18-ம் தேதி வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி படம்- உறுதியான தகவல்
விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கனுமா- அப்போ ஒரு கண்டீஷன்
அரசியலுக்காக தனுஷ், விஜய் ஆண்டனியை பயன்படுத்தும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்
அண்ணாதுரை படத்தின் பின்னணி! விஜய் ஆண்டனியின் ரோல்
விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?
விஜய் ஆண்டனிக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் நடக்கின்றது!
விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்! விஜய் சேதுபதி
பிரபல அரசியல் தலைவரின் பெயரை படத்துக்கு வைத்த விஜய் ஆண்டனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions