பிரபல அரசியல் தலைவரின் பெயரை படத்துக்கு வைத்த விஜய் ஆண்டனி

Bookmark and Share

பிரபல அரசியல் தலைவரின் பெயரை படத்துக்கு வைத்த விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனியின் படங்கள் வித்தியாசமாக இருக்கும். அதேசமயம் அவருடைய படத்தின் பெயர்கள் அதைவிட வித்தியாசமாக இருக்கும்.

தற்போது எமன் என்ற படத்தில் நடித்துவரும் விஜய் ஆண்டனி, அடுத்து தான் நடிக்கும் படத்திற்கு மறைந்த திமுக தலைவர் அண்ணாத்துரையின் பெயரை தலைப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ராதிகா சரத்குமார் தனது பேனரில் தயாரிக்க, சீனுவாசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
நாட்டாமை ரி-மேக் யாருக்கு பொருந்தும் தலைக்கா? தளபதிக்கா? - கருத்து கணிப்பு முடிவு.!
உண்மையில் இந்த சூரிய வம்சம் குட்டி குழந்தை யார் தெரியுமா? - புகைப்படத்தை பாருங்க.!
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?
பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்
விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி படம்- உறுதியான தகவல்
விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கனுமா- அப்போ ஒரு கண்டீஷன்
அரசியலுக்காக தனுஷ், விஜய் ஆண்டனியை பயன்படுத்தும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions