விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்! விஜய் சேதுபதி

Bookmark and Share

விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்! விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் இன்று தனி அந்தஸ்த்தை பெற்றிருப்பவர் விஜய் ஆண்டனி. அவரது படங்களுக்கான கதைகளம் அவரை தனியே அடையாளம் காட்டிக்கொடுத்திருக்கிறது.பிச்சைக்காரன், சைத்தான் படங்களை தொடர்ந்து எமன் வெளியாகவுள்ளது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடந்தது.

இதில் விஜய் சேதுபதி, படக்குழு மற்றும் சில முக்கியமானவர்களும் கலந்துகொண்டனர்.இதில் பேசிய விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க எனக்கு சான்ஸ் வந்தது. ஆனால் பிசியாக இருந்ததால் என்னால் நடிக்கமுடியவில்லை. விஜய் ஆண்டனி நடித்ததால் எனக்கு பொறாமையும் இல்லை.

போஸ்டர் எல்லாம் பார்த்து சந்தோசப்பட்டேன். பேஜாராகிவிட்டென்.அவர் இதில் நடித்தது தான் சரி. இப்படத்தில் ஒரு எமனல்ல. இரண்டு எமன்கள் இருக்கிறார்கள். ஒன்று விஜய் ஆண்டனி, மற்றொன்று இயக்குனர் ஜீவா ஷங்கர்.

எமன் கதையை சரியான விதத்தில் இயக்குனர் கொண்டுபோயிடுக்கிறார். ஆண்டனியும் அதை பின்பற்றியிருக்கிறார் என விஜய் சேதுபதி கூறினார்.

 

 

 


Post your comment





Related News
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி.சத்யமூர்த்தி
விஜய் சேதுபதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்
கவண் பிரமாண்ட வசூல் சாதனை- முழு விவரம்
விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?
ஜல்லிக்கட்டு வீரனாக விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions