விஜய்யின் தெறி சென்சார் முடிந்தது – உற்சாகத்தில் படக்குழுவினர்!

Bookmark and Share

விஜய்யின் தெறி சென்சார் முடிந்தது – உற்சாகத்தில் படக்குழுவினர்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் சென்சார் இன்று நடைபெற்றுள்ளது. படக்குழு எதிர்பார்த்தது போலவே சென்சாரில் இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஏறத்தாழ விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அனைத்து படங்களுமே சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து இப்படம் வரும் ஏப்ரல் 14-ல் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions