விஜய் ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா- இது உண்மையா?

Bookmark and Share

விஜய் ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா- இது உண்மையா?

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த பைரவா எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் இப்படம் பிரபல தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு படமாக ஒளிப்பரப்படுகின்றது. இதற்கு பல விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

படம் வந்த சில நாட்களிலேயே இப்படி செய்யக்கூடாது என கூறினாலும், ஒரு சில விஜய் ரசிகர்கள் பாசிட்டிவாக தமிழ் புத்தாண்டை தளபதியுடன் கொண்டாடுவோம் என கூறி வருகின்றனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்தப்போவதாக ஒரு செய்தி பரவி வருகின்றது.

இதுக்குறித்து விசாரிக்கையில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, விஜய் பெயரை கெடுப்பதற்கு என்றே ஒரு சிலர் செய்யும் வேலை தான் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!
தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ 5 கோடி, பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் அமைப்புகள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions