பிளஸ் 2 பொதுத்தேர்வு .. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தி

Bookmark and Share

பிளஸ் 2 பொதுத்தேர்வு .. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தி

நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதச் செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி : 

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை தேர்வு என்பதால், தேர்வு எழுதச் செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான தேர்வு இந்த தேர்வு என்பதால், தாங்கள் அனைவரும் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படியும், உறுதியான மனப்பான்மையோடு தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று, வாழ்க்கையில் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சிறப்புடன் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
பாகுபலி 2 படத்துக்காக கேப்டன் விஜய்காந்த் செய்த வேலையை பார்த்தீர்களா?
கிளம்புகிறார் "கேப்டன்"... நாளை முதல் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் சூறாவளி பிரசாரம்!
கேப்டன் விஜய்காந்த்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு
கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் விஜயகாந்த் ஆய்வு
போராட்டக்காரர்கள் மீது தடியடி.. ஆளும்கட்சியின் அணுகுமுறை சரியில்லை: விஜயகாந்த்
தேர்தல் தோல்வி எதிரொலி – மீண்டும் நடிக்கவந்த விஜயகாந்த்!
பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டன் -சென்னை அணியை வாங்கிய விஜயபிரபாகரன்
விஜயகாந்த் - அபிஷேக் பச்சன் திடீர் சந்திப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions