தேர்தல் தோல்வி எதிரொலி – மீண்டும் நடிக்கவந்த விஜயகாந்த்!

Bookmark and Share

தேர்தல் தோல்வி எதிரொலி – மீண்டும் நடிக்கவந்த விஜயகாந்த்!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் எதிர்பார்த்ததை விடவும் படு மோசமாக தோல்வியடைந்தார். இதனால் கேப்டன் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார்.

இதைதொடர்ந்து தற்போது அவர் மீண்டும் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். ஏற்கனவே அவர் நடித்துவந்த தமிழன் என்ற சொல் படத்தின் படப்பிடிப்பில்தான் தற்போது அவர் மீண்டும் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
பாகுபலி 2 படத்துக்காக கேப்டன் விஜய்காந்த் செய்த வேலையை பார்த்தீர்களா?
கிளம்புகிறார் "கேப்டன்"... நாளை முதல் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் சூறாவளி பிரசாரம்!
கேப்டன் விஜய்காந்த்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வு .. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தி
கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் விஜயகாந்த் ஆய்வு
போராட்டக்காரர்கள் மீது தடியடி.. ஆளும்கட்சியின் அணுகுமுறை சரியில்லை: விஜயகாந்த்
பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டன் -சென்னை அணியை வாங்கிய விஜயபிரபாகரன்
விஜயகாந்த் - அபிஷேக் பச்சன் திடீர் சந்திப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions