சத்யம் சினிமாஸ் வரலாற்றில் விஜய் சேதுபதி படைத்த சாதனை!

Bookmark and Share

சத்யம் சினிமாஸ் வரலாற்றில் விஜய் சேதுபதி படைத்த சாதனை!

விஜய் சேதிபதி நடிப்பில் இந்த வருடம் மட்டும் ஐந்து படங்கள் வெளியாகி அனைத்தும் வெற்றிபெற்றுள்ளன. ஆறாவதாக றெக்க படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சென்னை சத்யம் சினிமாஸில் இந்த வாரம்முதல் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க ஆகிய மூன்று படங்கள் திரையிடப்படும். சத்யம் சினிமாஸ் வரலாற்றில் ஒரு நடிகரின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் திரையிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

 


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions