மீண்டும் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஹன்சிகா!

Bookmark and Share

மீண்டும் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஹன்சிகா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படம் நானும் ரவுடிதான். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று உள்ளது , திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் வசூலையும் குவித்து வருகிறது.

இந்நிலையில், தனுஷ் மீண்டும் விஜய் சேதுபதி வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் மீண்டும் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா இணைந்து நடிக்கிறார்கள். என தகவல்கள் வெளியாகியது. ஆனால் அது உண்மை இல்லையாம்.

இந்நிலையில், தனுஷ் விஜய் சேதுபதி வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பது உண்மை தான். ஆனால் இப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கவில்லையாம். ஐஸ்வர்யா தனுஷ் இயக்க உள்ளாராம். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படம், மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் கதையம்சம் உடையது. மேலும் இப்படத்தில் 3 நடிகைகள் நடிக்கிறார்களாம். அதில் ஒருவராக ஹன்சிகா தேர்வாகி இருக்கிறார். மற்ற நடிகைகளின் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions