மரணத்தருவாயில் இருந்த சிறுவனுக்கு விஜய் சேதுபதியால் கிடைத்த சர்ப்பிரைஸ்!

Bookmark and Share

மரணத்தருவாயில் இருந்த சிறுவனுக்கு விஜய் சேதுபதியால் கிடைத்த சர்ப்பிரைஸ்!

விஜய் சேதுபதி சினிமாவில் ஒரு மாறுபட்ட கோணத்தில் பயணித்து வருகிறார். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் படத்தில் அறிமுகமாகி தற்போது மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார்.

இந்நிலையில் இவரை பற்றி ஒரு தகவலை ஏழை மக்களை மகிழ்விக்கும் சர்ப்ரைஸ் சக்தி பகிர்ந்துள்ளார். சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மனமாற்றம் செய்வதற்காக வெளியே மால், பிளே ஸ்டேஷன் என கூட்டிச் சென்று மகிழ்வித்திருக்கிறார்கள்.

அப்போது எதிர்பாராமல் அங்கு வந்த விஜய் சேதுபதி அச்சிறுவனிடம் பேசியிருக்கிறார். மரண நெருங்க வந்த வேளையில் அச்சிறுவன் விஜய் சேதுபதியுடன் பேசியது குறித்து பேசி மகிழ்ந்தானாம். பின் அச்சிறுவன் இறந்துவிட்டான் என சக்தி டிவி பேட்டியில் கூறியிருக்கிறார்.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions