விஜய் சேதுபதியின் தர்மதுரை டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

விஜய் சேதுபதியின்  தர்மதுரை டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் தர்மதுரை படத்தின் டீசர் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

ஸ்டுடியோ 9 சார்பாக சுரேஷ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது இதில் விஜய் சேதுபதி, தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions